பரிசுத்த வேதாகமம்

இன்றைய வசனம்

ஏசாயா[Isaiah] : 41: 10. நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்..,
[Isaiah] 41 : 10. Fear not, for I am with you; be not dismayed, for I am your God; I will strengthen you, I will help you, I will uphold you with my righteous right hand.,


ஏசாயா[Isaiah] 41 :10